
இந்தியாஉலகம்புதிய செய்திகள்மற்றவிளையாட்டுகள்விளையாட்டு
இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் பாராட்டு!
சீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10மீ. ஏர் ரைபில் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களை பாராட்டி மகிழ்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்