
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள்
ஐந்தாண்டு காலம் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல், விவசாயப் பொருட்களின் விலை அனைத்தையும் உயர்த்தியவர் மோடி! தமிழகத்தில் அதற்கு எல்லா வகையிலும் துணை நிற்பவர் எடப்பாடி! இருவரையும் வீழ்த்தும் நாள் ஏப்ரல் 18 ஆகும் என்று தெரிவித்து உள்ளார்.