வேலைவாய்ப்புகள் செய்திகள்
இரயில்வேயில் 14033 பணியிடங்கள்
ரெயில்வேயில் 14033 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியி்ட்டு உள்ளது.
அதில் இளநிலை பொறியாளர், மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் போன்ற பணி இடங்கள் நிரப்பபட உள்ளன. பொறியில், டிப்ளோமா முடித்தவர்கள் அந்தந்த துறைகளில் உள்ள பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்க பட்டு உள்ளது.
18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் 35,400 ரூபாய் முதல் வழங்கபடும் என தெரிவிக்கபட்டு உள்ளது. மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.