
அரசியல்தமிழ்நாடுபுதிய செய்திகள்
இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி
ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை தொடங்கி தீண்டாமை ஒழிப்பிற்காக போராடிய இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியதை திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ,மேலும் நாட்டையும், சமூக விடுதலையையும் இரண்டு கண்களாக மதித்த இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை காப்போம் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்