
அரசியல்இந்தியாகல்விபுதிய செய்திகள்
இந்து ரக்ஷா தளம் பொறுப்பு?
ஜேஎன்யுவில் நடந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் அமைப்பின், பூபேந்திர தோமர், பிங்கி சவுத்ரி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
தேச விரோத நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களும் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த அதேபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். ஜேஎன்யு கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்று கூறியுள்ளார்.