
இந்தியாஉலகம்புதிய செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன், பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, தூதரகம் மீது கற்களை வீசினர். இதில் கண்ணாடிகள் சேதமடைந்தன. கடந்த ஆக.,15ம் தேதி போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது