
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திற்க்கு அனிருத் இசை அமைக்கிறார்.1996 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்தான் இத்திரைப்படம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது குறிப்பிடதக்கது.