
ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை ஹோபார்ட்ல் தொடங்குகிறது.ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்திய நேரத்தில் காலை 8.30 மணிக்கு துவங்கும் போட்டியை சோனி சிக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.