
கிரிக்கெட்விளையாட்டு
ஆசிய கோப்பை நாக் அவுட் போட்டில் பாகிஸ்தான், பங்களாதேஷ்
கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்
தமிழ்நேரலை
இன்று அபுதாபியில் நடைபெறும் சூப்பர் 4 கடைசி போட்டியில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 28 ம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும்.