உலகம்புதிய செய்திகள்

அமெரிக்க அதிபரின் ‘ஆல் இஸ் வெல்’

அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து நாளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker