கோலிவுட்சினிமா

அமலா பாலின் ஆடை டீச்சர் வெளியீடு!

நடிகை அமலாபாலின் நடிப்பில் கடைசியாக ராட்சசன் படம் வெளியாகியிருந்த நிலையில் அமலா பாலின் அட்டகாசமான லுக்கில் ஆடை படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மேயாத மான் படத்தின் இயக்குனரன ரத்ன குமார் இயக்கியுள்ளார்.

வி ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. காமினி என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். இதற்கு முன்பே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அமலா பாலின் தைரியமான முயற்சிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker